/ தினமலர் டிவி
/ விளையாட்டு
/ போட்டிகளை நடிகர் சுமன் துவக்கி வைத்தார் | state level karate tournament | Tanjavur
போட்டிகளை நடிகர் சுமன் துவக்கி வைத்தார் | state level karate tournament | Tanjavur
தஞ்சாவூர் வல்லம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. நடிகர் சுமன், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதன் போட்டிகளை துவக்கி வைத்தனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பிரிவில் போட்டி நடத்தப்பட்டது.
ஆக 11, 2025