உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / விளையாட்டு / வெற்றி பெற்ற வீரர்கள் மாவட்ட போட்டிக்கு தகுதி | Table Tennis | Champions | Sports

வெற்றி பெற்ற வீரர்கள் மாவட்ட போட்டிக்கு தகுதி | Table Tennis | Champions | Sports

வெற்றி பெற்ற வீரர்கள் மாவட்ட போட்டிக்கு தகுதி | Table Tennis | Champions | Sports திருப்பூர், பிரண்ட் லைன் மெட்ரிக் பள்ளியில் தெற்கு குறுமைய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி நடந்தது. பள்ளியின் தலைவர் சிவசாமி போட்டியை துவக்கி வைத்தார். இணைச் செயலாளர் வைஷ்ணவி முன்னிலை வகித்தார். 14,17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் போட்டி நடத்தப்பட்டது. 14 வயதுக்குட்பட்டோர் பெண்கள் பிரிவில் 5அணிகளும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 4 அணிகளும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 6அணிகளும் களத்தில் உள்ளனர். வெற்றி பெறும் அணிகள் மாவட்ட போட்டிக்கு தகுதி பெறுவர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்

ஆக 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை