உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சினிமா / Breaking News : 70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

Breaking News : 70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன சிறந்த தமிழ் படம் பொன்னியின் செல்வன் 1 பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது சிறந்த சவுண்ட் டிசைன், ஒளிப்பதிவு ஆகியவற்றிற்கும் பொன்னியின் செல்வன் தேர்வு சிறந்த நடிகையாக திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யாமேனன் தேர்வு

ஆக 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை