உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சினிமா / செயற்கை சுவாச உதவியுடன் நடிகைக்கு தீவிர சிகிச்சை Sowcar janaki| actress| Hospitalized

செயற்கை சுவாச உதவியுடன் நடிகைக்கு தீவிர சிகிச்சை Sowcar janaki| actress| Hospitalized

பழம்பெரும் நடிகை 94 வயதான சவுகார் ஜானகி, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். சென்னை, ஆழ்வார்பேட்டையில் வசித்து வரும் அவருக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார். தொடர் சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. செயற்கை சுவாசம் தரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஆக 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !