THALA… THALAPATHY… இந்த frame-க்கு தான் இத்தனை வருஷம் வெயிட் பண்ணோம்
பல வருஷமா பேன்ஸ் நடுவுல “தல… தளபதினு போட்டியாக பார்க்கப்பட்ட விஜய்யும் அஜித்தும்… இன்று Silverstone racing circuit-ல் நேருக்கு நேர் சந்திச்சிகிடாங்க அதுவும் சாதாரண சந்திப்பு கிடையாது… விஜய் அஜித்தை பார்த்தவுடன் பாசமாக ஓடிச் சென்று கட்டிபிடிச்சதும் அப்புறம் ரெண்டு பேரும் ஒன்னா நின்று ரசிகர்களை பார்த்து கையசைசதும் இந்த வீடியோ தான் இப்போ social media-வில் செம trend ஆனா இந்த சந்திப்புக்கு பின்னாடி ஒரு பெரிய story இருக்கு… தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தற்போது தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக London-ல அதிகாரப்பூர்வ பயணம் போய் இருக்காரு
செப் 13, 2026