/ தினமலர் டிவி
/ சினிமா
/ இயக்குநர் பாக்யராஜ் மறைவு; கவர்னர், தலைவர்கள் இரங்கல் | Governor | CM Vijay | Stalin | Backyaraj
இயக்குநர் பாக்யராஜ் மறைவு; கவர்னர், தலைவர்கள் இரங்கல் | Governor | CM Vijay | Stalin | Backyaraj
இயக்குநர் பாக்யராஜின் மறைவுக்கு கவர்னர் அர்லேகர், முதல்வர் விஜய் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கவர்னர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், இயக்குநர் பாக்யராஜ் மறைவு, திரையுலகிற்கு பேரிழப்பாகும். தனித்துவமான கதை சொல்லும் திறன், படைப்பாற்றல் மற்றும் தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, அவரை ரசிகர்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கச் செய்துள்ளது.
ஜூன் 27, 2026