Breaking : நடிகை சமந்தா 2வது திருமணம் கோவையில் இனிதே நடந்தது | Samantha
நடிகை சமந்தா டைரக்டர் ராஜ் நிடிமொருவை திருமணம் செய்து கொண்டார். முதலில் சமந்தா, நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து 2017 ல் திருமணம் செய்தார் கருத்து வேறுபாடால் நாக சைதன்யாவை 2021ல் பிரிந்தார் நாகசைதன்யா கடந்த ஆண்டு நடிகை சோபிதா துலிபாலாவை 2வது திருமணம் செய்தார்
டிச 01, 2025