/ தினமலர் டிவி
/ சினிமா
/ விஜயின் அடுத்த படம் அறிவிப்பு வெளியானது | Thalapathy 69 | H vinoth | Anirudh
விஜயின் அடுத்த படம் அறிவிப்பு வெளியானது | Thalapathy 69 | H vinoth | Anirudh
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 69-வது படம் தலைப்பு இல்லாமல் போஸ்டர் வெளியானது விஜயின் கடைசி படம் அடுத்தாண்டு அக்டோபரில் வெளியாகும் எனவும் அறிவிப்பு தீவிர அரசியலுக்கு வர உள்ள நடிகர் விஜய், அடுத்த மாதம் பட பூஜையில் பங்கேற்கிறார்
செப் 14, 2024