உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / நனைய விடாதீங்க...!

நனைய விடாதீங்க...!

நீங்கள் ரெயின்கோட் போடும் போதெல்லாம், 'எனக்கும் இது இருந்தால், இந்த மழையில் ஜாலியாக ஊர் சுற்றலாம்' என்கிற தொணியில், உங்கள் செல்லம் பார்க்கிறதா. வாக்கிங் போக கூட வெளியில் தலை காட்ட முடியவில்லையே என்ற ஏக்கத்தோடு வாசலையே பார்த்து காத்திருக்கும் உங்க பப்பிக்கு, இந்த ரெயின்கோட் வாங்கிடுங்க.செல்லப்பிராணியின் இனம், அளவுக்கேற்ப, பல வண்ணங்களில், மாடல்களில் கிடைக்கிறது. ஆன்லைனில் வாங்கும் போது, அளவு உள்ளீடு செய்ய மறந்துடாதீங்க. இதை வாங்கி மாட்டிவிட்டால், 'மேகம் கருக்குது... மின்னல் அடிக்குது' என முணுமுணுத்தபடியே, உங்க பப்பியுடன் ஊர் சுற்றலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி