உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி /  பஜாஜ் பல்சர் 220எப்

 பஜாஜ் பல்சர் 220எப்

'ப ஜாஜ்' நிறுவனத்தின் 'பல்சர் 220எப்' 2026 மாடல் பைக், 1.36 லட்சம் ரூபாயில் வருகை; விலை ரூ. 8,000 அதிகரிப்பு. இன்ஜின் - 220 சிசி, ஏர் கூல்டு பவர் - 20.9 ஹெச்.பி., டார்க் - 18.6 என்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ் - 165 எம்.எம்., டேங்க் - 15 லிட்டர் மைலேஜ் - 40 கி.மீ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை