உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / கிளாவிஸ் இ.வி., ஹெச்.டி.எக்ஸ்., இ மாடல்

கிளாவிஸ் இ.வி., ஹெச்.டி.எக்ஸ்., இ மாடல்

'கியா' நிறுவனம், அதன் 'கரன்ஸ் கிளாவிஸ் இ.வி.,' கார் அணிவகுப்பில், 'ஹெச்.டி.எக்ஸ்., இ' என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது, அடிப்படையான 'ஹெச்.டி.கே., பிளஸ்' மாடலுக்கு அடுத்து வரும் மாடல் ஆகும். 'ஹெச்.டி.எக்ஸ்., இ' மாடல், 42 மற்றும் 51 கி.வாட்.ஹார்., என இரு பேட்டரி ஆற்றல்களில் வருகிறது. இதன் ரேஞ்ச், 404 கி.மீ., முதல் 484 கி.மீ., வரை தருகிறது. அடிப்படை 'ஹெச்.டி.கே., பிளஸ்' மாடலை விட, பேனரோமிக் சன் ரூப், அலங்கார விளக்குகள், லெதர் சீட்கள், எல்.இ.டி., லைட் டுகள், 17 அங்குல அலாய் சக்கரங்கள், காற்று சுத்திகரிக்கும் வசதி ஆகியவை கூடுதலாக கிடைக்கின்றன. விலை: ஹெச்.டி.எக்ஸ்., இ - ரூ. 19.99 லட்சம் ஹெச்.டி.எக்ஸ்., இ இ.ஆர்., - ரூ 21.99 லட்சம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ