வாசகர்கள் கருத்துகள் ( 4 )
splendor bike Exchange
ஹீரோ நிறுவனத்தில் எப்போது இபைக் வரும், அதாவது ஸ்பிலண்டர் பைக்கை இ வாகனமாக மாற்றும் திட்டம் உண்டா?
மைலேஜ் பற்றி ஒன்னும் சொல்லல ..
ஏ85 பெட்ரோல் எப்படி கிடைக்கும். தமிழ்நாடு டெலிவரி எப்போது .
'ஹீ ரோ' நிறுவனம், 'இ85' என்ற 85 சதவீதம் எத்தனால் கலப்பு பெட்ரோலில் இயங்கும் 'ஸ்பிளண்டர் பிளஸ், ஹெச்.எப்., டீலக்ஸ்' ஆகிய இரு 100 சிசி பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்குகள், இ20 முதல் இ85 வரை உள்ள எத்தனால் கலப்பு பெட்ரோலில் இயங்கும் திறன் உடையவை. முதற் கட்டமாக புதுடில்லி, மஹாராஷ்டிரா பகுதிகளில் அறிமுகமாகும் இந்த பைக்குகள், ஜூலை முதல் வினியோகத்திற்கு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பைக்குகளில், 97.2 சிசி, ஏர் கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இ85 பெட்ரோல் பயன்படுத்தும் வகையில் இன்ஜின் கட்டுப்பாட்டு அமைப்பு, எரிபொருள் பம்ப், உதிரிபாகங்கள், பில்டர் ஆகியவை மேம் படுத்தப்பட்டுள்ளன. ஹெச்.எப்., - ரூ.72,792 - ஸ்பிளண்டர் - ரூ.82,710
splendor bike Exchange
ஹீரோ நிறுவனத்தில் எப்போது இபைக் வரும், அதாவது ஸ்பிலண்டர் பைக்கை இ வாகனமாக மாற்றும் திட்டம் உண்டா?
மைலேஜ் பற்றி ஒன்னும் சொல்லல ..
ஏ85 பெட்ரோல் எப்படி கிடைக்கும். தமிழ்நாடு டெலிவரி எப்போது .