உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / 350 சி.சி.,க்கு மாறிய ட்ரையம்ப்

350 சி.சி.,க்கு மாறிய ட்ரையம்ப்

'ட்ரையம்ப்' நிறுவனத்தின் 400 சிசி பைக்குகளின் இன்ஜின் திறன் 400 சி.சி.,யில் இருந்து 350 சி.சி.,க்கு குறைக்கப்பட்டு, புதிய ஜி.எஸ் .டி.,யின் கீழ் விலக்கு பெற்றுள்ளன. இதனால், அந்நிறுவன பைக்குகளின் விலை 10,000 ரூபாய் முதல் 21,000 ரூபாய் வரை குறைந்துள்ளது. ட்ரையம்ப் பைக்குகள்ஸ்பீடு டி4: ரூ.1.95 லட்சம்ஸ்பீடு 400: ரூ. 2.31 லட்சம்ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ்: ரூ. 2.59 லட்சம்ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ்.சி.,: ரூ. 2.94 லட்சம்த்ரக்ஸ்டன் 400: ரூ. 2.65 லட்சம்டீலர்: Khivraj Triumph89259 45495


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை