வாகன அப்டேட்ஸ்
அக்டோபர் 17ல் அறிமுகமாக உள்ள 'ஸ்கோடா ஆக்டாவியா ஆர்.எஸ்.,' செடான் காரின் முன்பதிவு துவங்கிய 20 நிமிடங்களில் விற்பனை முடிந்ததாக அறிவிப்பு. 'ஜீப்' நிறுவனத்தின் 'காம்பஸ் கார்', 'டிராக் எடிஷன்' என்ற புதிய ஸ்போர்ட்ஸ் எடிஷ னில் அறிமுகம். விலை - ரூ. 26.78 லட்சம் சொகுசு கார்களை உற்பத்தி செய்யும் 'பென்ட்லீ' நிறுவனத் தின் முதல் விற்பனை மையம் மும்பையில் துவக்கம்.