உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி /  வாகன அப்டேட்ஸ்

 வாகன அப்டேட்ஸ்

1. மாருதியின் 'வேகன் ஆர்' கார், 35 லட்சம் உற்பத்திகளை கடந்து புதிய மைல்கல். 2. டாடா 'சியரா' எஸ்.யூ.வி., காரின் முன்பதிவு துவங்கிய 24 மணி நேரத்தில், 70,000 முன்பதிவுகள் செய்யப்பட்டன. 3. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில், 'ரெனோ டிரைபர்' வடிவில் 'நிஸான் கிராவைட்' என்ற ஏழு சீட்டர் கார் அறிமுகமாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி