வாகன அப்டேட்ஸ்
ஹோண்டா நிறுவனத்தின் சிட்டி செடான் கார், 2026 மாடலில் மேம்படுத்தப்பட்டு, மே 22ம் தேதி அறிமுகம். நிஸான் கிராவைட் எம்.பி.வி., கார், சி.என்.ஜி., மாடலில் வருகை; அடிப்படை மாடலை விட 82,000 ரூபாய் அதிகம். டாடா நிறுவனத்தின் கர்வ் கூபே மின்சார கார், சீரிஸ் எக்ஸ் எடிஷனில் வருகை; விலை: ரூ. 16.99 லட்சம்