வாகன அப்டேட்ஸ்
வாகன அப்டேட்ஸ்01. 'நிஸான்' நிறுவனத்தின் 'டெக்டான்' மிட் சைஸ் எஸ்.யூ.வி., கார், நாளை அறிமுகமாகிறது. 02. 'கீவே' நிறுவனத்தின் 'ஹைப்பர்வோல்ட் ஆர்' என்ற மின்சார ஸ்கூட்டர், 1.99 லட்சம் ரூபாயில் அறிமுகம். 03. 'யமஹா' நிறுவனத்தின் 'ஆர் 2' ஸ்போர்ட்ஸ் பைக், ஆகஸ்ட் 27ம் தேதி அறிமுகமாகிறது.