வாகன அப்டேட்ஸ்
வாகன அப்டேட்ஸ்01. யமஹா ரே இசட்.ஆர்., பேசினோ ஸ்கூட்டர்கள் புதிய நிறங்களில் வருகை. விலை - ரூ. 79,000 முதல் 02. ராயல் என்பீல்டு கான்டினென்டல் 650 2026 மாடல் பைக், ரூ. 3.58 லட்சத்தில் அறிமுகம். 03. பி.எம்.டபுள்யூ., 7 சீரிஸ் 2026 மாடல் கார்கள், செப்டம்பர் 11ம் தேதி அறிமுகமாகின்றன.