மேலும் செய்திகள்
'டைரான் ஆர் - லைன்' உற்பத்தி துவக்கம்
28-Jan-2026
Footnote: 'போக்ஸ்வேகன் டைரான் ஆர் - லைன்' என்ற 7 - சீட்டர் எஸ்.யூ.வி., கார், ரூ. 46.99 லட்சத்தில் அறிமுகம். அம்சங்கள்: 7 - ஸ்பீடு டி.சி.டி., ஆட்டோ கியர்பாக்ஸ்,15 அங்குல டிஸ்ப்ளே, 3 - ஜோன் ஏ.சி., எல்.இ.டி., மேட்ரிக்ஸ் லைட், 11 - ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், 9 காற்று பைகள், அடாஸ் - 2 இன்ஜின் - 2 லிட்டர், டி.எஸ்.ஐ., டர்போ பெட்ரோல் பவர் - 204 ஹெச்.பி., டார்க் - 320 என்.எம்., பூட் ஸ்பேஸ் - 345 லிட்டர் டாப் ஸ்பீடு - 224 கி.மீ., (0 - 100 கி.மீ.,) பிக்கப் - 7.3 வினாடி
28-Jan-2026