உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / யமஹா எப்.இசட்., - எஸ் எப்.ஐ.,

யமஹா எப்.இசட்., - எஸ் எப்.ஐ.,

'யமஹா' நிறுவனம், அதன் 'எப்.இசட்., - எஸ் எப்.ஐ.,' பைக்கை மேம்படுத்தி உள்ளது. இதன் விலை, 3,600 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.இதில், உள்ள 149 சி.சி., சிங்கிள் சிலிண்டர், ஆர் கூல்டு இன்ஜின், 'ஒ.பி.டி., 2பி' உமிழ்வு விதிமுறைக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்த பைக்கின் எடை, ஒரு கிலோ அதிகரித்து, 137 கிலோவாக உள்ளது. வெளிப்புற தோற்றத்தை புதுமைப்படுத்த, கிராபிக்ஸ் மேம்படுத்தப்பட்டு, இரு புதிய நிறங்களில் வந்துள்ளது.இதர அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. இந்த பைக்கின் விலை, 1.35 லட்சம் ரூபாயாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை