உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / யமஹா ஹைபிரிட் ஸ்கூட்டர்கள் அப்டேட்

யமஹா ஹைபிரிட் ஸ்கூட்டர்கள் அப்டேட்

'யமஹா' நிறுவனம், அதன் 'பேசினோ' மற்றும் 'ரே இசட்.ஆர்.,' ஆகிய ஹைபிரிட் மாடல் ஸ்கூட்டர்களை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. அதிக பவர் மற்றும் மைலேஜ் தர, இரு ஸ்கூட்டர்களும் 125 சி.சி., ஹைபிரிட் இன்ஜினில் வருகின்றன. கூடுதல் பிக்கப் மற்றும் எடையுடன் பயணிக்க, இதில் உள்ள ஹைபிரிட் அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

'பேசினோ எஸ்' மாடல் ஸ்கூட்டருக்கு, டி.எப். டி., டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இதில் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், ஸ்மார்ட் போன் இணைப்புகளும் வருகின்றன. பேசினோ' ஸ்கூட்டர் மூன்று புதிய நிறங்களிலும், ரே இசட்.ஆர்.,' ஸ்கூட்டர் இரு புதிய நிறங்களிலும் கிடைக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை