மேலும் செய்திகள்
பைக் திருடிய 2 பேர் கைது
04-Dec-2024
மேயர் பகிர்ந்த 'ரகசியம்'; 'அரசியல்' ஆன அதிசயம்
03-Dec-2024
'யமஹா' நிறுவனம், அதன் புதிய பிரீமியம் பைக் விற்பனை மையமான 'ப்ளூ ஸ்கொயர்' விற்பனை மையத்தை, புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி பகுதியில் துவக்கி உள்ளது. இது புதுச்சேரியில், இரண்டாவது விற்பனை மையமாகும்.யமஹாவின் ரேஸிங் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்த விற்பனை மையத்தில், யமஹாவின் பிரீமியம் பைக்குகளான, ஆர் - 15, எம்.டி., - 15, ஆர் - 3 உள்ளிட்ட பைக்குகள் விற்பனையில் இருக்கும்.
04-Dec-2024
03-Dec-2024