உள்ளூர் செய்திகள்

3டி கேமரா!

எல்லாமே, 3டி, 4டி என, எகிறி கொண்டிருக்கும் போது, ஸ்மார்ட்போன் கேமரா மட்டும், 2டியில் இருந்தால் எப்படி!இப்போது, ஸ்மார்ட்போனிலும், 3டி கேமராவை வைப்பதற்கான வேலைகளில் இறங்கி உள்ளன, ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்கள்.இந்த நிறுவனங்கள், தங்களுக்கான 3டி கேமராவை தயாரித்து கொடுக்குமாறு, சோனி நிறுவனத்துக்கு கோரிக்கை வைத்துள்ளன. இதையடுத்து தற்போது, 3டி கேமரா விஷயத்தில், தீவிரமாக இறங்கி உள்ளது சோனி. 3டி கேமரா போனுக்கு மாற ரெடியா இருங்க.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !