உள்ளூர் செய்திகள்

விளையாட்டு வெறியர்களுக்கு விருப்பமான லேப்டாப்

பிரபல 'அசுஸ்' நிறுவனமும், இந்தியாவில் புதிய லேப்டாப்புகளை அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் 'ஆர்.ஓ.ஜி., ஸ்டிரிக்ஸ்' மற்றும் டி.யு.எப்., வரிசையில், மொத்தம் எட்டு லேப்டாப்புகளை அறிமுகம் செய்துள்ளது.இவை 12வது தலைமுறை இன்டெல் கோர் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் செயல்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்துமே, 'வீடியோ கேம்'களை விரும்பி விளையாடுபவர்களை ஈர்க்கும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் விலை: 1.09 லட்சம் ரூபாயிலிருந்து துவங்கி, 2.65 லட்சம் ரூபாய் வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !