உள்ளூர் செய்திகள்

பக்காவான பவர் பேங்க்

'ஸ்டப்கூல்' நிறுவனம், 10 ஆயிரம் எம்.ஏ.எச்., பேட்டரி திறன் கொண்ட, பி.பி., 9036 டபிள்யு., எனும் 'பவர் பேங்க்' ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. உள்நாட்டு நிறுவனமான ஸ்டப்கூல், அதன் பவர் பேங்க் தயாரிப்பில், ஒயர்லெஸ் சார்ஜிங் வசதியை தற்போது அறிமுகம் செய்துள்ளது.இந்த புதிய பவர் பேங்கை, 15 வாட் ஒயர்லெஸ் சார்ஜிங், மற்றும் 22.5 வாட் ஒயர்டு சார்ஜிங் என இரு விதங்களிலும் பயன்படுத்தலாம்.

சிறப்பம்சங்கள்:

10 ஆயிரம் எம்.ஏ.எச்., பேட்டரி15 வாட் ஒயர்லெஸ் சார்ஜிங்எல்.இ.டி., இண்டிகேட்டர்5 அடுக்கு பாதுகாப்புகொண்டது.மூன்று விதமான போர்ட்டுகள்6 மாத உத்தரவாதம்விலை: 2,990 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !