பட்ஜெட்டில் ஒரு பக்கா இயர்போன்
'போட்' நிறுவனம், இந்தியாவில், புதிதாக போட் ஏர்டோப்ஸ் 500 ஏ.என்.சி., எனும், ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில் ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்துவரும் போட் நிறுவனத்தின் புதிய படைப்பு இது. சிறப்பம்சங்கள்:* 8 மி.மீ., டிரைவர்கள்* 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்' வசதி* உடனடி இணைப்பு ஏற்படும்* டச் வசதி* துாசு, நீர்புகாதிருக்க 'ஐ.பி.எக்ஸ்.,4' சான்றிதழ்* வாய்ஸ் அசிஸ்டென்ட் இணைப்பு* 28 மணி நேரம் தாங்கும் பேட்டரிவிலை: 3,999 ரூபாய்.