சத்தமில்லா அறிமுகம்
நோக்கியா 8.1 போனை கடந்த மாதம் அறிமுகம் செய்த எச்.எம்.டி., குளோபல் நிறுவனம், தற்போது சத்தமில்லாமல், நோக்கியா 106 போனை அறிமுகம் செய்துள்ளது. அமேசானில் இதன் விலை 1,499 ரூபாய். பிளிப்கார்ட்டில் 1,335 ரூபாய்.சிறப்பம்சங்கள்:* இரண்டு சிம்* 1.8 அங்குல தொடுதிரை* 4 எம்.பி., ரேம்* எப்.எம்., ரேடியோ* மைக்ரோ யு.எஸ்.பி.,