உள்ளூர் செய்திகள்

பயர் டிவி கியூப்

அமேசான் நிறுவனம், இரண்டாவது தலைமுறை பயர் டிவி கியூப் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது, அமேசானின் இதுவரை வந்த பயர் சாதனங்களில் மேம்பட்டதாகும். அமேசான் பயர் டிவி மற்றும் எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர் ஆகிய இரண்டும் சேர்ந்த ஒரு சாதனம் இதுவாகும். மேலும், அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டென்ட்டும் உள்ளது. பல்வேறு எச்.டி.ஆர்., பார்மெட், டால்பி விஷன், டால்பி அட்மோஸ் ஆடியோ அனைத்தும் கொண்டது இந்த சாதனம்.விலை: ரூ.12,999


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !