உள்ளூர் செய்திகள்

பிடிரான் ஸ்மார்ட் வாட்ச்

'பிடிரான்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக ஒரு ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்து உள்ளது. 'பிடிரான் போர்ஸ் எக்ஸ் 11' எனும் பெயரில், இந்த வாட்ச் அறிமுகம் ஆகிஉள்ளது.சிறப்பம்சங்கள்:1.7 அங்குல சதுர திரை7 ஆக்டிவ் ஸ்போர்ட் மோடுகள் வாட்ச் முகப்பை மாற்றலாம்இதய துடிப்பு கண்காணிப்புஆக்சிஜன் அளவை அறியலாம்ரத்த கொதிப்பை அறியலாம்துாக்கத்தை கண்காணிக்கலாம்நடக்கும் துாரத்தை அளக்கலாம்புளுடூத் வி.57 நாட்கள் பேட்டரி தாங்கும்அறிமுக விலை: 2,799 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !