உள்ளூர் செய்திகள்

பர்சுக்கு பிட் ஆகும் நாய்ஸ்பிட் வாட்ச்

'நாய்ஸ்பிட்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக 'நாய்ஸ்பிட் பஸ்' எனும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம், 'புளுடூத் காலிங்' வசதி இருப்பது தான். இம்மாதம் 28ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.சிறப்பம்சங்கள்:* 1.37 அங்குல திரை* 360x360 பிக்ஸல் துல்லியம்* புளுடூத் காலிங்* இதய துடிப்பு கண்காணிப்பு* ஆக்சிஜன் கண்காணிப்பு* 9 ஸ்போர்ட் மோடுகள்* வியர்வை, நீர்சிதறலால் பாதிக்காது* 7 நாட்கள் தாங்கும் பேட்டரிஅறிமுக விலை: 2,999 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !