உள்ளூர் செய்திகள்

போட் ராக்கர்ஸ் டிரினிட்டி

'போட்' நிறுவனம், புதிய 'ஒயர்லெஸ் நெக்பேண்டு' ஒன்றை, 'போட் ராக்கர்ஸ் டிரினிட்டி' எனும் பெயரில் அறிமுகம் செய்துள்ளது.இதில், மேம்படுத்தப்பட்ட ஆடியோ தொழில்நுட்பமான 'ஹைபை டி.எச்.பி., கிரிஸ்டல் பயோனிக் சவுண்டு' வசதி உள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.மிகத் தெளிவான ஆடியோ, அதிகளவிலான 'பாஸ்' ஆகியவற்றை இந்த தொழில்நுட்பம் வழங்குகிறது. மிகவும் எடை குறைவாகவும், 150 மணி நேரம் தாங்கும் வகையிலான பேட்டரி திறனுடனும், இந்த நெக்பேண்டு வந்துள்ளது. 'வீடியோ கேமிங்' பயன்பாட்டுக்கும் மிகவும் ஏற்றது. மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. விலை: 1,499 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !