உள்ளூர் செய்திகள்

போல்ட் ஸ்டிரைக்கர் ஸ்மார்ட் வாட்ச்

சகாய விலையில் ஒரு ஸ்மார்ட் வாட்சை 'போல்ட் ஆடியோ' நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலைக்கு நியாயம் செய்யும் வகையில் இதன் வசதிகள் அமைந்துள்ளன.சிறப்பம்சங்கள்1.3 வட்ட வடிவ டயல்புளூடூத் காலிங்100 + ஸ்போர்ட்ஸ் மோடுகள்150 வித முக வடிவங்கள்7 நாட்கள் நிலைக்கும் பேட்டரிஆரோக்கிய கண்காணிப்பு வசதிகள்விலை: ரூ. 1,499


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !