உள்ளூர் செய்திகள்

பூம்பாக்ஸ் ஸ்பீக்கர்

'போர்ட்ரானிக்ஸ்' நிறுவனம், இந்தியாவில் புதிய ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. 'போர்ட்ரானிக்ஸ் டேஷ் 12 டி.டபுள்யு.எஸ்., பூம்பாக்ஸ் ஸ்பீக்கர்' 60 வாட் அவுட்புட் திறனுடன் அறிமுகம் ஆகியுள்ளது.சிறப்பம்சங்கள்* 60 வாட் அவுட்புட்* இரண்டு டிரைவர்கள்* புளுடூத் வி5.0 இணைப்பு* ஆக்ஸிலரி, யு.எஸ்.பி., இணைப்பு* மல்டி கலர் எல்.இ.டி., விளக்குகள்* கரோகி மோடு* வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி* 6,600 எம்.ஏ.எச்., பேட்டரி திறன்விலை: 7,799 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !