போட் ஸ்மார்ட்வாட்ச்
இந்திய நிறுவனமான 'போட் ', புதிதாக 'போட் வாட்ச் ஜென்இட்' எனும் ஸ்மார்ட்வாட்சை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.சிறப்பம்சங்கள்:* வட்ட வடிவமானது* மூன்று வண்ணங்கள்* 1.3 அங்குல திரை* இரண்டு பட்டன்கள்* 100 வகையான வாட்ச் முகங்கள்* ஆக்சிஜன் அளவு கண்காணிப்பு* துாக்க கண்காணிப்பு* ஸ்போர்ட்ஸ் மோடுகள்* இன்பில்ட் கேம் வசதி* 7 நாட்கள் தாங்கும் பேட்டரிவிலை: 1,999 ரூபாய்.