உள்ளூர் செய்திகள்

புத்தம் புதிய இயர்பட்ஸ்

நோக்கியா நிறுவனம், புதிதாக, 'நோக்கியா லைட் இயர்பட்ஸ்'களை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்களில் முக்கியமான ஒன்று, 36 மணி நேரம் நீட்டிக்கும் வகையிலான பேட்டரி இருப்பதாகும்.ஒவ்வோர் இயர்பட்சும், 40 எம்.ஏ.எச்., பேட்டரி கொண்டவையாகும். சார்ஜிங் கேஸ், 400 எம்.ஏ.எச்., பேட்டரி திறன் படைத்ததாகும்.பார்ப்பதற்கு, 'ஒன்பிளஸ் பட்ஸ் இஸட்' போலவே இந்த நோக்கியா லைட் இயர்பட்சும் உள்ளது. இரண்டு வண்ணங்களில் வந்துள்ளது. மேலும், 5.0 புளுடூத் இணைப்பும், 6 மி.மீ., டிரைவர்களும் கொண்டதாகும்.விலை : இந்திய மதிப்பில், 3,400 ரூபாய் ஆகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !