சலுகை விலையில் புத்தம் புதிய வாட்ச்
'நாய்ஸ்பிட் எவால்வ் 2' ஸ்மார்ட்வாட்சுகள், இப்போது இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றன. இந்த ஸ்மார்ட்வாட்ச், 'நாய்ஸ்பிட் எவால்வ்' எனும் மாடலுக்கு அடுத்த மாடலாகும். தற்போது நாய்ஸ்பிட் எவால்வ் மாடல், மின்னணு வர்த்தக தளங்களில் விற்பனைக்கு கிடைப்பதில்லை. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் 14ம் தேதி முதல் விற்பனைக்கு விடப்படுகிறது.சிறப்பம்சங்கள்:1.2 அங்குல அமோல்டு டிஸ்பிளே390x390 பிக்ஸல் துல்லியம்42 மி.மீ., டயல்சிலிக்கான் ஸ்ட்ராப்இதயதுடிப்பு கண்காணிப்புஆக்சிஜன் அளவுதுாக்க கண்காணிப்புநீர்புகாதுமூன்று வண்ணங்கள்விலை: 7,999 ரூபாய்அறிமுக விலை 3,999 ரூபாய்