உள்ளூர் செய்திகள்

கூல்பேடு

'கூல் பிளே 7 சி' வெற்றியைத் தொடர்ந்து, 'கூல் பிளே 8' ஸ்மார்ட் போனை, சீனாவில் அறிமுகப்படுத்தி உள்ளது, 'கூல்பேடு' நிறுவனம். சிவப்பு, கறுப்பு நிறங்களில் அறிமுகமாகி உள்ளது. 'பேஸ் லாக், பிங்கர் பிரின்ட் சென்சார்' உள்ளிட்ட, பல அம்சங்கள் இருக்கு. விரைவில், இந்தியாவுக்கு விற்பனைக்கு வருகிறது. அதுவரைக்கும் கூலா இருங்க!சிறப்பம்சங்கள்:* 6.2 அங்குல தொடுதிரை* 18 + 8 மெகா பிக்சல்* 4 ஜி.பி., ரேம்/ 64 ஜி.பி.,* கூல் இயங்குதளம் யு.ஐ., 9.0* 4,000 எம்.ஏ.எச்., பேட்டரிசீனாவில் விலை, 10,300 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !