உள்ளூர் செய்திகள்

டி.சி.எல்., ஹெட்போன்

டி.சி.எல்., நிறுவனம், அண்மையில் புதிய ஹெட்போன் வகைகளை, இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.மூன்று ஒயர்லெஸ் நெக்பேண்டு இயர்போன்கள், நான்கு ஒயர்கொண்ட இயர்போன்கள், இரண்டு ஒயர் கொண்ட ஹெட்போன்கள் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது.விரைவில், ட்ரூ வயர்லெஸ் இயர்போன் வகைகளையும் அறிமுகம் செய்ய இருப்பதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இவற்றின் விலை, 399 ரூபாயில் துவங்கி, 6,999 ரூபாய் வரை ஆகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !