மங்கி, ஒளிரும் நெக்பேண்டு
'ஒயர்லெஸ் நெக்பேண்டு' ஒன்றை 'நாய்ஸ்' நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 'நாய்ஸ் கம்பாட் ஒயர்லெஸ் நெக்பேண்டு இயர்போன்' எனும் பெயரில் அறிமுகமாகி இருக்கும் இந்த இயர்போன், வீடியோ கேம் விளையாட்டுக்காக பிரத்யேக வசதி கொண்டுள்ளது என்பது தான்.சிறப்பம்சங்கள்10 மி.மீ., டிரைவர்கள்இரண்டு மைக் செட் அப்மங்கி, ஒளிரும் எல்.இ.டி., விளக்கு இரு சாதனங்களுடன் இணைக்கலாம்கேமிங் மோடில் 12 மணி நேரம் தாங்கும் பேட்டரியு.எஸ்.பி., டைப் சி போர்ட்44 கிராம் எடைதண்ணீர் புகாதுவிலை: 1,499 ரூபாய்.