உள்ளூர் செய்திகள்

பாஸ்ட்ராக் பட்ஜெட் வாட்ச்

'பாஸ்ட்ராக்' நிறுவனம், புதிதாக, விலை குறைவான ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை 'பாஸ்ட்ராக் ரிபெளக்ஸ் பீட்' எனும் பெயரில், இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.சிறப்பம்சங்கள்:1.69 அங்குல அல்ட்ராவியு டிஸ்ப்ளே60 ஸ்போர்ட் மோடுகள்தூசு, நீர் புகாதுசிலிகான் ஸ்ட்ராப்100 வகை முக வடிவங்கள்5 வண்ணங்கள்விலை: 1,495 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !