உள்ளூர் செய்திகள்

குறைந்த விலையில் உள்நாட்டு சவுண்டுபார்

உள்நாட்டு நிறுவனமான 'மிவி', இந்தியாவில் புதிதாக,'மிவி போர்ட் எஸ் 200' எனும் பெயரில், சவுண்டுபார் ஒன்றை அறிமுகம் செய்து உள்ளது.இது ஒரு பட்ஜெட் சவுண்டுபார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த மாடலை, ஒரு சவுண்டுபார் மற்றும் ஒரு சப்வூபருடன் அறிமுகம் செய்துள்ளது, மிவி நிறுவனம்.

சிறப்பம்சங்கள்:

* 4 டிரைவர் யூனிட் * 2.1 சேனல் அவுட்புட்* 200 வாட் அவுட்புட்* சினிமாட்டிக் சர்ரவுண்டு சவுண்டு* நான்கு ஈக்குவலைசர் மோடுகள்* 5.1 புளுடூத் இணைப்பு* யு.எஸ்.பி., ஆக்ஸ் உள்ளிட்ட வசதிகள்அறிமுக சலுகை விலை: 6,999 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !