ஐடெல் புதிய டிவிகள்
'ஐடெல்' நிறுவனம், நான்கு விதமான, 'டிவி'களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த, 'டிவி' மாடல்கள் அனைத்தும், 'டால்பி' ஆடியோ வசதி கொண்டவையாகும்.ஐடெல்லின் இந்த டிவிகள், 32 - 55 அங்குல அளவு கொண்டவை. இவற்றில், 24 வாட் ஸ்பீக்கர்கள் உள்ளன. 'ஐடெல் ஜி.3230ஐ.இ.,' டிவி, 32 அங்குலம் கொண்டதாகும். 'ஐடெல் ஜி.4330ஐ.இ., ஜி.4334ஐ.இ.,' ஆகிய இரண்டு மாடல்களும், 43 அங்குல, 'டிவி' ஆகும். 'ஜி.5534ஐ.இ.,' மாடல் 55 அங்குலம் கொண்டதாகும்.விலையை பொறுத்தவரை அனைத்து மாடல்களுக்குமான விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.விலை: ஐடெல் ஜி.3230ஐ.இ.,: 16,999 ரூபாய்ஐடெல் ஜி.4330ஐ.இ., : 28,499 ரூபாய்