உள்ளூர் செய்திகள்

ஐடெல் நிறுவனத்தின் அடுத்த அறிமுகம்

'ஐடெல்' நிறுவனம் இந்தியாவில், புதிய 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் அறிமுகமான, 'ஜி' மாடல் ஆண்ட்ராய்டு டிவிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தற்போது ஜி4334ஐ.இ., மற்றும் ஜி5534ஐ.இ., என, இரண்டு புதிய மாடல்களை வெளியிட்டுள்ளது.சிறப்பம்சங்கள்:400 நிட்ஸ் பிரகாசம்24 வாட்ஸ் டால்பி ஆடியோஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்சக்தி வாய்ந்த புராசசர்ப்ளூடூத் வசதி24 வாட்ஸ் ஸ்பீக்கர்விலை: 55 அங்குலம் 46,999 ரூபாய்43 அங்குலம் 32,999 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !