உள்ளூர் செய்திகள்

ஐகூ நியோ 7

நீண்டகால காத்திருப்புக்கு பின் இந்தியாவுக்கு வந்துள்ள போன் இது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஐகூ நியோ 7 எஸ்.இ., எனும் பெயரில் இந்த போன் அறிமுகமாகி இப்போது தான் இந்தியாவுக்கு வந்துள்ளது.சிறப்பம்சங்கள்:6.78 அங்குல அமோல்டு டிஸ்ப்ளேஇன் ஸ்க்ரீன் பிங்கர் பிரின்ட் ஸ்கேனர்3டி ஸ்டீரியோ ஸ்பீக்கர்மூன்று கேமரா செட் அப்64 மெகாபிக்ஸல் முதன்மை கேமரா18 மெகாபிக்ஸல் செல்பி கேமரா12 ஜி.பி., + 256 ஜி.பி.,5,000 எம்.ஏ.எச்., பேட்டரி 120 வாட் பாஸ்ட் சார்ஜிங்5ஜி இணைப்பு வசதிவிலை: 29,999 - 33,999 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !