உள்ளூர் செய்திகள்

நல்லா தான் இருக்கு நத்திங் போன்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'நத்திங் போன் 1' அறிமுகம் ஆகியுள்ளது. 'நத்திங்' நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் இது என்ற போதிலும், இந்த போனுடன் சார்ஜர் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டேட்டா கேபிள் மட்டுமே கொடுக்கப்பட்டு உள்ளது. நாம் தான் ஆன்லைனில் தனியாக சார்ஜரை வாங்கிக் கொள்ள வேண்டும்.சிறப்பம்சங்கள்* 6.55 அங்குலம்* ஆண்ட்ராய்டு 12 நத்திங் ஓ.எஸ்.,* கார்னிங் கொரில்லா கிளாஸ் 5* இரண்டு சிம்* பின்பக்கத்தில் பல்வேறு எல்.இ.டி., விளக்குகள்* ஸ்டீரோ ஸ்பீக்கர்கள்* 8 ஜி.பி., 12 ஜி.பி., ரேம்* 128, 256 ஜி.பி., சேமிப்பகம்* 50 மெகா பிக்ஸல் கேமரா* 4,500 எம்.ஏ.எச்., பேட்டரி* 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்* இரண்டு வண்ணங்கள்விலை: 32,999 ரூபாயில் துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !