ஜியோ கேம் கன்ட்ரோலர்
'ஜியோ' புதிதாக ' கேம் கன்ட்ரோலர்' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு 'ஒயர்லெஸ்' கேம் கன்ட்ரோலர் என்பது கூடுதல் சிறப்பு.சிறப்பம்சங்கள்:* ஒயர்லெஸ் இணைப்பு* குறைவான எடை* 8 மணி நேரம் நீடிக்கும் பேட்டரி* வழக்கமான பட்டன் வடிவமைப்பு* ஆண்ட்ராய்டு சாதனங்களில் செயல்படும்* 30 அடி தொலைவிலிருந்தும் பயன்படுத்தலாம்* கறுப்பு வண்ணம்* 200 கிராம் எடைவிலை: 3,499 ரூபாய்