உள்ளூர் செய்திகள்

கசியும் செய்திகள் கப் சிப் நிறுவனம்

'சாம்சங் கேலக்ஸி எஸ் 21 எப்.இ.,' ஸ்மார்ட்போன், உலக சந்தையில் இம்மாதம் 8ம் தேதியன்று அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த போனின் விபரங்கள் குறித்து, பல இணையதளங்களில், பல விதமான செய்திகள் வெளியாகி உள்ளன.அவற்றிலிருந்து சில தகவல்கள்:8 ஜி.பி., ரேம்ஆண்ட்ராய்டு 116.4 அங்குல அமோல்டு திரைநான்கு வண்ணங்கள்4,500 எம்.ஏ.எச்., பேட்டரியு.எஸ்.பி., டைப் சி போர்ட்டிஸ்பிளேவிலேயே கைவிரல் ரேகை சென்சார்.இப்படி பல தகவல்கள் வெளிவந்திருந்தாலும், சாம்சங் நிறுவனம், இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !