உள்ளூர் செய்திகள்

லாஜிடெக் 5.1 ஸ்பீக்கர்

கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள், ஆடியோ சாதனங்கள் ஆகியவற்றை தயாரித்து வரும், 'லாஜிடெக்' நிறுவனம், இந்திய சந்தையில் புதிதாக, 'லாஜிடெக் இசட்607 - -5.1 சர்ரவுண்டு சவுண்டு ஸ்பீக்கர் சிஸ்ட'த்தை அறிமுகம் செய்துள்ளது.இதன் மூலமாக, 'டிவி, போன், கம்ப்யூட்டர்' ஆகியவற்றிலிருந்து புளுடூத் இணைப்பு மூலமாக ஆடியோவை கேட்கலாம். மேலும், 3.5 எம்.எம்., அல்லது ஆர்.சி.ஏ., கேபிள் இணைப்பு மூலமும் கேட்கலாம்.இத்துடன், எப்.எம்., ரேடியோவும் இணைக்கப்பட்டுள்ளது. 160 வாட்ஸ் பீக் பவர் அவுட்புட், மற்றும் 5.25 சப் ஊபர் டிரைவரும் கொண்டது இந்த சவுண்டு சிஸ்டம்.விலை ரூ.10,995


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !