மாதவிலக்கு சுழற்சியை கண்காணிப்பதற்கான வாட்ச்
'நாய்ஸ் கலர்பிட் அல்ட்ரா 2 ஸ்மார்ட் வாட்ச்' இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. 'நாய்ஸ் கலர்பிட் அல்ட்ரா' வெற்றியை தொடர்ந்து, தற்போது அடுத்ததாக இந்த 'அல்ட்ரா 2' மாடல் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த வாட்ச் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண்களை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மாதவிலக்கு சுழற்சியை கண்காணிக்க இந்த வாட்ச் உதவும்.சிறப்பம்சங்கள்:1.78 அங்குல அமோல்டு திரைஆல்வேஸ் ஆன் டிஸ்பிளேதூசி, நீர் உட்புகுவதை தடுக்கும்ஆக்சிஜன், இதயத்துடிப்பு கண்காணிப்புகாலநிலை முன்னறிவிப்புபோன் அழைப்புகள் ஏற்புகுறுஞ்செய்திகளுக்கு பதிலளிப்புஏழு நாட்கள் தாக்குப் பிடிக்கும் பேட்டரி.அறிமுக விலை: 4,499 ரூபாய்