மறுபடியும் மைக்ரோமேக்ஸ்
ஒருகாலத்தில் ஓஹோ என்று இருந்த, மைக்ரோமேக்ஸ் நிறுவனம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போது மீண்டும் களத்தில் இறங்கி இருக்கிறது.மைக்ரோமேக்ஸ் அதன்,'இன்' வரிசையில், புதிதாக,'மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1' மற்றும், 'மைக்ரோமேக்ஸ் இன் 1பி' என, இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.'மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1' போன், பச்சை மற்றும் வெள்ளை வண்ணங்களில் வந்துள்ளது. இம்மாதம், 24ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும். மூன்று வண்ணங்களில் அறிமுகம் ஆகியிருக்கும், 'மைக்ரோமேக்ஸ் இன் 1 பி', இம்மாதம், 26ம் தேதி முதல் கிடைக்கும்.மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1:6.67 அங்குல திரைஆண்ட்ராய்டு 1048 எம்.பி., முதன்மை கேமரா128 ஜி.பி., சேமிப்பகம்யு.எஸ்.பி., டைப் சி சார்ஜிங்5,000 எம்.ஏ.எச். பேட்டரிவிலை: 4ஜி.பி., + 64 ஜி.பி.,: 10,999 ரூபாய்4ஜி.பி., + 128 ஜி.பி.,: 12,499 ரூபாய்மைக்ரோமேக்ஸ் இன் 1பி:6.52 அங்குல திரை2ஜி.பி., 4 ஜி.பி., ரேம் வாய்ப்பு32 ஜி.,பி., 64 ஜி.பி., சேமிப்பகம்13 எம்.பி., முதன்மை கேமராயு.எஸ்.பி., டைப் சி சார்ஜிங்5,000 எம்.ஏ.எச். பேட்டரிவிலை: 2ஜி.பி., + 32 ஜி.பி.,: 6,999 ரூபாய்4ஜி.பி., + 64 ஜி.பி.,: 7,999 ரூபாய்